Tamil Dictionary 🔍

அசலிடுதல்

asaliduthal


எல்லை கடத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லைகடத்தல். ப்ராதிகூல்யம் அசலிட்டுத் தன்னளவும் வருமென்று (திவ். பெருமாள். 3,1, அவ.) To pass beyond the limits; to overstep;

Tamil Lexicon


acal-iṭu-
v. intr. அசல்+.
To pass beyond the limits; to overstep;
எல்லைகடத்தல். ப்ராதிகூல்யம் அசலிட்டுத் தன்னளவும் வருமென்று (திவ். பெருமாள். 3,1, அவ.)

DSAL


அசலிடுதல் - ஒப்புமை - Similar