Tamil Dictionary 🔍

அலகிடல்

alakidal


அளவிடுதல் ; செய்யுளில் அசை ; சீர் பிரித்துக் காட்டல் ; துடைப்பத்தால் பெருக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலகிடல் - ஒப்புமை - Similar