Tamil Dictionary 🔍

சிலுகிடுதல்

silukiduthal


நிலைகுலைதல் ; சண்டையிடுதல் ; கூச்சலிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலைகுலைதல். ஸம்ஸாரம் சிலுகிடாதபடி . . . வேலியிட்டுவர (குருபரம். 151, ஆறா.). 1. To become disorderly, confused; சண்டையிடுதல். சிலுகிடுகையே ஸ்வபாவமான . . . ஸ்தீரிகள் (ஈடு, 6,7,4, ஜீ.). 2. To quarrel; கூச்சலிடுதல். (ஈடு,1,8,5.) 3. To raise a hue and cry;

Tamil Lexicon


cilukiṭu-,
v. intr. id. +.
1. To become disorderly, confused;
நிலைகுலைதல். ஸம்ஸாரம் சிலுகிடாதபடி . . . வேலியிட்டுவர (குருபரம். 151, ஆறா.).

2. To quarrel;
சண்டையிடுதல். சிலுகிடுகையே ஸ்வபாவமான . . . ஸ்தீரிகள் (ஈடு, 6,7,4, ஜீ.).

3. To raise a hue and cry;
கூச்சலிடுதல். (ஈடு,1,8,5.)

DSAL


சிலுகிடுதல் - ஒப்புமை - Similar