மறைபொருள்
maraiporul
உட்கருத்து ; ஒளிக்கத்தக்கது ; இரகசியம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்கருத்து. (W.) 2. Inner meaning; ஒளிக்கத்தக்கது. (சுக்கிரநீதி. 163.) 1. Secret; அறியவியலாத இரகசியம். (W.) 3. Mystery;
Tamil Lexicon
உட்பொருள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Hidden or secret meaning. 2. A mystery. அவன்மறைந்துகொண்டான். He lurked in some place. தலைமறையமறவனைநம்பாதே. Trust not a double dealing ''Marava'' man.
Miron Winslow
maṟai-poruḷ
n. மறை1-+.
1. Secret;
ஒளிக்கத்தக்கது. (சுக்கிரநீதி. 163.)
2. Inner meaning;
உட்கருத்து. (W.)
3. Mystery;
அறியவியலாத இரகசியம். (W.)
DSAL