Tamil Dictionary 🔍

அக்கம்

akkam


தானியம் ; பொன் ; கண் ; உருத்திராக்கம் ; பாம்பு ; கயிறு ; பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூகோளத்தின் குறுக்குரேகை. (W.) Terrestrial latitude; தானிய விலை. 1. Price of grain; பொன். 2. Gold; தானியம். Grain; கயிறு. (சூடா.) Rope, cord; கண். (திவா.) 1. Eye; உருத்திராக்க மணி. தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம் (திருப்பு.416) 2. Rudrākṣa bead; (W.) 3. Belleric myrobalan. See தான்றி. ஒரு பழைய நாணயம். (S.I.I.ii.123.) An ancient coin =1/12 காசு;

Tamil Lexicon


s. side, பக்கம்; 2. grain, அகம். அக்கம் பக்கம் பார்த்துப் பேசு, speak cautiously.

J.P. Fabricius Dictionary


கண், கயிறு.

Na Kadirvelu Pillai Dictionary


, [akkm] ''s.'' Grain, தானியம். See அகம்; [''prop.'' அஃகம்.] 2. Rope, cord, கயிறு. 3. A tree, as தான்றிமரம். ''(p.)'' 4. ''(c.)'' Side, பக்கம், as அக்கம்பக்கம் பார்த்துப் பேசினான், he looked about him and spoke.

Miron Winslow


akkam
n. [K.akki.] cf. argha.
Grain;
தானியம்.

akkam
n.
Rope, cord;
கயிறு. (சூடா.)

akkam
n. akṣa.
1. Eye;
கண். (திவா.)

2. Rudrākṣa bead;
உருத்திராக்க மணி. தலையெலும் பப்புக் கொக்கிற கக்கம் (திருப்பு.416)

3. Belleric myrobalan. See தான்றி.
(W.)

akkam
n. arka.
An ancient coin =1/12 காசு;
ஒரு பழைய நாணயம். (S.I.I.ii.123.)

akkam
n. akṣa.
Terrestrial latitude;
பூகோளத்தின் குறுக்குரேகை. (W.)

akkam
n. argha. (W.)
1. Price of grain;
தானிய விலை.

2. Gold;
பொன்.

DSAL


அக்கம் - ஒப்புமை - Similar