Tamil Dictionary 🔍

கறம்

karam


கொடுமை , தீவினை ; வன்செய்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுமை. கறம்படு மனத்தின் (திருவாலவா, 37, 51). Severity, harshness ;

Tamil Lexicon


kaṟam
n. கறு-. cf. khara.
Severity, harshness ;
கொடுமை. கறம்படு மனத்தின் (திருவாலவா, 37, 51).

DSAL


கறம் - ஒப்புமை - Similar