Tamil Dictionary 🔍

அற்றம்

atrram


அழிவு ; துன்பம் ; இறுதி ; சோர்வு ; வறுமை ; இடைவிடுகை ; அவகாசம் ; அவமானம் ; அறுதி ; விலகுகை ; சுற்று ; மறைக்கத்தக்கது ; நாய் ; பொய் ; உண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாய். (பொதி. நி.) Dog; அறுதி. (நாநார்த்த.) 5. Termination; உண்மை. (பொதி. நி.) 4. Truth; முடிவு. (பொதி. நி.) 3. Conclusion; சற்று. (பொதி. நி. 161.) 1. A little, bit; துடி. (பொதி. நி.) 2. Moment of time; இடைவீடு. அற்றமில் பெரும் படை (சீவக. 565). 12. Discontinuity, break; விலகுகை. 11. Separation, leaving; பொய். அற்ற மின்மையி னவல நீங்கினார் (சீவக. 1764). 10. Untruth, lie; கேடு. ஆளற்ற மின்றி (சீவக. 455). 9. Loss, harm; நீங்கினசமயம். தந்தையை யற்ற நோக்கியே (கம்பரா. திருவவ. 41). 8. Time of being away; அழிவு. அறிவற்றங் காக்குங் கருவி (குறள், 421). 1. Destruction, ruin; வருத்தம். அற்றமழிவு ரைப்பினும் (தொல். பொ. 150). 2. Suffering; சோர்வு. கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு (குறள். 118, 6). 3. Loosening, weakening, relaxing; அவமானம். அற்ற மறைக்கும் பெருமை (குறள், 980). 4. Shame; மறைக்கத்தக்கது. அற்றாங் காவாச் சுற்றுடைப் பூந்துகில் (மணி. 3. 139). 5. That which should be covered; அவகாசம். (சூடா.) 6. Occasion, opportunity; வறுமை. பண்பிலார்க் கற்றமறிய வுரையற்க (நாலடி. 78). 7. Destitution, poverty;

Tamil Lexicon


, [aṟṟm] ''s.'' Leisure, opportunity, சமயம். 2. Distraction, stupor, சோர்வு. 3. Secrecy, a secret, மறைவு. 4. Ruin, அழிவு. 5. Leanness, மெலிவு. 6. Truth, உண்மை. 7. Fear, அச்சம்; [''ex'' அறு.] ''(p.)'' அற்றத்துக்குற்றதாய். According to one's present means. அற்றமறைத்தலோ புல்லறிவுதம்வயிற் குற்றமறையா வழி. It is vain to cover our nakedness, (small faults) while our crimes are expos ed to view; i. e. not relinquished.

Miron Winslow


aṟṟam
n. id. [M. aṟṟam.]
1. Destruction, ruin;
அழிவு. அறிவற்றங் காக்குங் கருவி (குறள், 421).

2. Suffering;
வருத்தம். அற்றமழிவு ரைப்பினும் (தொல். பொ. 150).

3. Loosening, weakening, relaxing;
சோர்வு. கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு (குறள். 118, 6).

4. Shame;
அவமானம். அற்ற மறைக்கும் பெருமை (குறள், 980).

5. That which should be covered;
மறைக்கத்தக்கது. அற்றாங் காவாச் சுற்றுடைப் பூந்துகில் (மணி. 3. 139).

6. Occasion, opportunity;
அவகாசம். (சூடா.)

7. Destitution, poverty;
வறுமை. பண்பிலார்க் கற்றமறிய வுரையற்க (நாலடி. 78).

8. Time of being away;
நீங்கினசமயம். தந்தையை யற்ற நோக்கியே (கம்பரா. திருவவ. 41).

9. Loss, harm;
கேடு. ஆளற்ற மின்றி (சீவக. 455).

10. Untruth, lie;
பொய். அற்ற மின்மையி னவல நீங்கினார் (சீவக. 1764).

11. Separation, leaving;
விலகுகை.

12. Discontinuity, break;
இடைவீடு. அற்றமில் பெரும் படை (சீவக. 565).

aṟṟam
n. அறு-.
1. A little, bit;
சற்று. (பொதி. நி. 161.)

2. Moment of time;
துடி. (பொதி. நி.)

3. Conclusion;
முடிவு. (பொதி. நி.)

4. Truth;
உண்மை. (பொதி. நி.)

5. Termination;
அறுதி. (நாநார்த்த.)

aṟṟam
n. cf. அற்பம்.
Dog;
நாய். (பொதி. நி.)

DSAL


அற்றம் - ஒப்புமை - Similar