அற்பம்
atrpam
சிறுமை ; இழிவு ; இலேசு ; நாய் ; பஞ்சு ; புகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இழிவு. 2. Vileness, meanness; நாய். (அக. நி.) 4. Dog; இலேசு. (W.) 3. Slightness, lightness; சிறுமை. (பிங்.) 1. That which is trifling, insignificant;
Tamil Lexicon
s. (அல்பம்) smallness, சிறுமை; 2. a trifle inferiority, இழிவு; 3. dog, நாய். அற்பக்காரியம், a small insignificant matter, a trifle. அற்பசங்கை, அற்பாசமனம், passing urine. அற்பசொற்பம், insignificant thing (colloq.) அற்பாயுசு, short life. அற்பப் புத்தி, little sense, folly, mean disposition. அற்பமாய் எண்ண, to despise, slight. அற்பழுக்கில்லாத மனசு, a heart void of guile. அற்பன், a mean worthless man. "அற்பனுக்குப் பவிஷு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" Proverb. "The higher the ape goes, the more he shows his tail."
J.P. Fabricius Dictionary
, [aṟpam] ''s.'' Littleness, any thing of trifling import, of small consequence, insignificance, சிறுமை. 2. Inferiority, a trifle, இழிவு. Wils. p. 74.
Miron Winslow
aṟpam
n. alpa.
1. That which is trifling, insignificant;
சிறுமை. (பிங்.)
2. Vileness, meanness;
இழிவு.
3. Slightness, lightness;
இலேசு. (W.)
4. Dog;
நாய். (அக. நி.)
DSAL