வறம்
varam
காண்க : வறன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரில்லமை கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது தழைக்கும் (புறநா.137). 2. Drought; கோடைக்காலம். வறந்தெற மாற்றிய வானம். (கலித்.146). 3. Hot season; வறுமை. மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து (குறள்.1010). 5. Poverty, barrenness; வறண்ட பூமி. வறனுழு நாஞ்சில் (கலித். 8). 6. Parched land, dry soil; வற்றுகை. பெருவறாங் கூர்ந்த கானம் (பெரும்பாண். 23). 1. Drying up; பஞ்சம். 4. Famine;
Tamil Lexicon
vaṟam
n. வறு-மை. [T. varaṭu, K. bara, varē, vara, varadu, M. varadi, Tu. varaṭe.]
1. Drying up;
வற்றுகை. பெருவறாங் கூர்ந்த கானம் (பெரும்பாண். 23).
2. Drought;
நீரில்லமை கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது தழைக்கும் (புறநா.137).
3. Hot season;
கோடைக்காலம். வறந்தெற மாற்றிய வானம். (கலித்.146).
4. Famine;
பஞ்சம்.
5. Poverty, barrenness;
வறுமை. மாரி வறங்கூர்ந் தனைய துடைத்து (குறள்.1010).
6. Parched land, dry soil;
வறண்ட பூமி. வறனுழு நாஞ்சில் (கலித். 8).
DSAL