Tamil Dictionary 🔍

அருவி

aruvi


மலைவீழ் நீர் ; நீரூற்று ; கழிமுகம் ; நீர் ; ஒழுங்கு ; உருவமில்லாதது ; பயிரின் தாள் ; தினைத் தாள் ; அறுத்த ஒருபிடிக் கதிர் ; ஆறு ; மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலையின் வீழ்புனல். (பிங்.) 1. Waterfall; பெயர் கூறப்படாத கிளவித் தலைமகன். உருவியாகிய... தலைவனை யருவி கூறுத லானந்தம்மே (யாப். வி. பக். 525). Hero, chief male character in a love-poem, dist. fr. uruvi; மலை 2. Hill; ஆறு. 1. River; புன்பயிரின் தாள். (நாமதீப.) 2. Stubble of dry crops; அறுத்த ஒருபிடி கதிர். அருவிகட்டும் வல்லயக்காரர் (தெய்வச். விறலிவிடு.). 1. Sheaf of corn; உறுவமில்லாதது. அருவிக்கால் பாராட்ட (பரிபா.6, 53). That which is formless, shapeless; தினைத்தாள். (திவா.) Stubble of Italian millet; ஒழுங்கு. வேலருவிக் கண்ணினார் (சீவக.291). 5. Row, arrangement; நீரூற்று. (F.) 4. Spring at the foot of a hill; கழிமுகம். (பிங்.) 2. River's mouth; நீர் அருவியாம்பல் (பதிற்.71.) 3. Water;

Tamil Lexicon


s. mountain stream, water fall; 2. sheaf of grain. அரிவி; 3. the mouth of a river. நிர்வீழ் அருவி, a cataract.

J.P. Fabricius Dictionary


, [aruvi] ''s.'' A mountain stream, a water-fall, மலையின்வீழாறு. 2. The mouth of a river, கழிமுகம். 3. Millet stubble, தினைத் தாள். 4. ''[prov.]'' Sheaf of grain, as அரிவி.

Miron Winslow


aruvi
n. அருவு-. [M.aruvi.]
1. Waterfall;
மலையின் வீழ்புனல். (பிங்.)

2. River's mouth;
கழிமுகம். (பிங்.)

3. Water;
நீர் அருவியாம்பல் (பதிற்.71.)

4. Spring at the foot of a hill;
நீரூற்று. (F.)

5. Row, arrangement;
ஒழுங்கு. வேலருவிக் கண்ணினார் (சீவக.291).

aruvi
n. அரி- cf. அரிவி.
Stubble of Italian millet;
தினைத்தாள். (திவா.)

aruvi
n. a-rūpin.
That which is formless, shapeless;
உறுவமில்லாதது. அருவிக்கால் பாராட்ட (பரிபா.6, 53).

aruvi
n. அரி-.
1. Sheaf of corn;
அறுத்த ஒருபிடி கதிர். அருவிகட்டும் வல்லயக்காரர் (தெய்வச். விறலிவிடு.).

2. Stubble of dry crops;
புன்பயிரின் தாள். (நாமதீப.)

aruvi
n. prob. அருவு-. (பொதி.நி.)
1. River;
ஆறு.

2. Hill;
மலை

aruvi
n. a-rūpin.
Hero, chief male character in a love-poem, dist. fr. uruvi;
பெயர் கூறப்படாத கிளவித் தலைமகன். உருவியாகிய... தலைவனை யருவி கூறுத லானந்தம்மே (யாப். வி. பக். 525).

DSAL


அருவி - ஒப்புமை - Similar