இருவி
iruvi
தினை முதலியவற்றின் அரிதாள் ; வச்சநாபி என்னும் நச்சுப்பூண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தினை முதலியவற்றின் அரிதாள். இருவி வேய்ந்த குறுங்காற் குரம்பை (குறிஞ்சிப். 153). 1. Stubble of grain especially of Italian millet; . 2. Nepal aconite. See வச்சநாபி. (W.)
Tamil Lexicon
, [iruvi] ''s.'' Millet-stubble, தினைத் தாள். ''(p.)'' 2. [''as'' இருவிக்காந்தம்.] A medicinal drug. 3. A vegetable poison, ஓர்நாபி.
Miron Winslow
iruvi
n. prob. இருவு-.
1. Stubble of grain especially of Italian millet;
தினை முதலியவற்றின் அரிதாள். இருவி வேய்ந்த குறுங்காற் குரம்பை (குறிஞ்சிப். 153).
2. Nepal aconite. See வச்சநாபி. (W.)
.
DSAL