வருவி
varuvi
VI. v. t. cause to come, வரச் செய்; 2. (in gram.) supply an omission. எனக்குத் துக்கம் வருவித்தாய், you have caused grief to me.
J.P. Fabricius Dictionary
, [vruvi] க்கிறேன், த்தேன், ப்பேன், வரு விக்க, ''v. a.'' To cause to come, வரச்செய்ய. 2. ''[in gram.]'' To supply an omission, to express what is understood. [''ex'' வரு.]
Miron Winslow