Tamil Dictionary 🔍

தருவி

tharuvi


துடுப்பு ; ஓமத்திற்கொள்ளும் இலைக்கரண்டி ; பேர் மாத்திரத்துக்கு உள்ளது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துடுப்பு. (சீவக. 2466, உரை.) 1. A ladle; பேர்மரத்துக்கு உள்ளது. அதனைத் தருவிக்கு வைத்துக்கொண்டு நடத்துகிறான். 3. That which is nominal, that which saves appearances; ஒமத்திற் கொள்ளும் இலைக்கரண்டி. 2. Leaf-spoon used in Vēdic sacrifices;

Tamil Lexicon


s. a kind of ladle, சட்டுவம்; 2. a leaf-spoon used in sacrifices.

J.P. Fabricius Dictionary


சட்டுவம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [truvi] ''s.'' (''probably a change of'' சுருவை.) A kind of ladle, சட்டுவம். (சது.)

Miron Winslow


taruvi-,
n. darvi.
1. A ladle;
துடுப்பு. (சீவக. 2466, உரை.)

2. Leaf-spoon used in Vēdic sacrifices;
ஒமத்திற் கொள்ளும் இலைக்கரண்டி.

3. That which is nominal, that which saves appearances;
பேர்மரத்துக்கு உள்ளது. அதனைத் தருவிக்கு வைத்துக்கொண்டு நடத்துகிறான்.

DSAL


தருவி - ஒப்புமை - Similar