Tamil Dictionary 🔍

உருவி

uruvi


நாயுருவிச்செடி ; புல்லுருவி ; செம்முள்ளி ; உருவுடையது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. Indian nightshade. See முள்ளி. (W.) . 2. Honeysuckle mistletoe. See புல்லுருவி. (W.) எள்ளிரதம் படியுருவி (தைலவ. தைல. 103). 1. A plant growing in hedges and thickets. See நாயுருவி. பாட்டுடைத் தலைவன். உருவியாகிய வொரு பெருங்கிழவனை (யாப். வி. பக். 525). Hero extolled by name in a poem, dist. fr. aruvi; பூமி. பாருருவி நீரெரிகால் (திவ். திருநெடுந். 2). The wide earth;

Tamil Lexicon


, [uruvi] ''s.'' A plant, நாயுருவி, Achyranthes aspera, ''L.'' 2. A parasite, புல்லுருவி. 3. Solanum Indicum, முள்ளி.

Miron Winslow


uruvi
n.
1. A plant growing in hedges and thickets. See நாயுருவி.
எள்ளிரதம் படியுருவி (தைலவ. தைல. 103).

2. Honeysuckle mistletoe. See புல்லுருவி. (W.)
.

3. Indian nightshade. See முள்ளி. (W.)
.

uruvi
n. urvī.
The wide earth;
பூமி. பாருருவி நீரெரிகால் (திவ். திருநெடுந். 2).

uruvi
n. rūpin.
Hero extolled by name in a poem, dist. fr. aruvi;
பாட்டுடைத் தலைவன். உருவியாகிய வொரு பெருங்கிழவனை (யாப். வி. பக். 525).

DSAL


உருவி - ஒப்புமை - Similar