Tamil Dictionary 🔍

அருவா

aruvaa


அருவாநாடு ; கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பன்றி யருவா வதன்வடக்கு (நன்.273, விருத்.). See அருவாநாடு.

Tamil Lexicon


aruvā
n.
See அருவாநாடு.
பன்றி யருவா வதன்வடக்கு (நன்.273, விருத்.).

DSAL


அருவா - ஒப்புமை - Similar