அருகன்
arukan
அருகக் கடவுள் ; சமணசமயத்தான் ; தக்கவன் ; தோழன் ; பக்குவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோழன். (பிங்.) Associate, companion, friend; அருகக்கடவுள். (திவா.) 1. Arhat; சைனமதத்தான். அருகர்ச் சார்ந்து நின்று (கல்லா. 4). 2. Jain; தக்கவன். அன்புகொ ளறத்திற் கருகனே னாதலின் (மணி. 28, 96). Worthy person;
Tamil Lexicon
, ''s.'' A worthy person, one fit or competent for a privilege or em ployment, யோக்கியன். 2. A partisan, as sociate, friend, சங்காத்தி. 3. God of the Jainas, சமணதேவன்.
Miron Winslow
arukaṉ
n. id.
Associate, companion, friend;
தோழன். (பிங்.)
arukaṉ
n. arha.
Worthy person;
தக்கவன். அன்புகொ ளறத்திற் கருகனே னாதலின் (மணி. 28, 96).
arukaṉ
n. Arhat.
1. Arhat;
அருகக்கடவுள். (திவா.)
2. Jain;
சைனமதத்தான். அருகர்ச் சார்ந்து நின்று (கல்லா. 4).
DSAL