Tamil Dictionary 🔍

அருமணவன்

arumanavan


ஒரு தீவு ; அருமணத் தீவின் யானை ; அகில்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகில்வகை. (சிலப். 14, 108, உரை.) A kind of eagle-wood, used as incense; ஒரு தீவு. அருமணவ னானை (திவ்.திருநெடுந்.14, வ்யாக்.). 1. Name of an island noted for elephants and aromatics; அருமணத் தீவின் யானை. (நன்.275, மயிலை.) 2. Elephant from the above island;

Tamil Lexicon


arumaṇavaṉ
n.
1. Name of an island noted for elephants and aromatics;
ஒரு தீவு. அருமணவ னானை (திவ்.திருநெடுந்.14, வ்யாக்.).

2. Elephant from the above island;
அருமணத் தீவின் யானை. (நன்.275, மயிலை.)

aru-maṇavaṉ
n. prob. அருமணம்.
A kind of eagle-wood, used as incense;
அகில்வகை. (சிலப். 14, 108, உரை.)

DSAL


அருமணவன் - ஒப்புமை - Similar