Tamil Dictionary 🔍

அருணம்

arunam


சிவப்பு ; பொன் ; செவ்வானம் ; சிந்தூரம் ; ஒரு மொழி ; ஒரு நாடு ; எலுமிச்சை ; முதிராத மாதுளை ; செம்மறி ஆடு ; யானை ; மான் ; நீர் ; செங்குட்டநோய் ; வெண்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பிங்.) 4. Sour lime. See எலுமிச்சை. மான். (பிங்.) Deer; சிவப்பு. அருணமேனி (பாரத.இராச.105). 1. Red, dark red, bright red, colour of the dawn; சிந்தூரம். (இராசவைத்.) 2. Red lead; செம்மறியாடு. (பிங்.) 3. Sheep; செவ்வானம். (நாநார்த்த.) 1. Evening sky; பொன். (அக. நி.) 2. Gold; பொன்மை. (நாநார்த்த.) 3. Yellow colour; செங்குட்டநோய். (நாநார்த்த.) 4. Red leprosy; ஒலியின்மை. (நாநார்த்த.) 5. Silence; noiselessness; வெண்மை. (அக. நி.) 1. Whiteness; முதிராத மாதுளை. (சங். அக.) 2. Tender, pomegranate; நீர். (நாநார்த்த.) Water; யானை. (அக. நி.) Elephant;

Tamil Lexicon


s. the down, bright red colour of the dawn; 2. sheep, ஆடு; 3. lime, எலுமிச்சை; 4. red lead, சிந்தூரம்; 5. gold, பொன். அருணாசலம், (அருண+அசலம்) அருணை -- Tiruvannamalai, திருவண்ணாமலை.

J.P. Fabricius Dictionary


, [aruṇam] ''s.'' Red, dark red, bright red, the color of the dawn, மிகுசிவப்பு. 2. A dawn, அருணோதயம். Wils. p. 67. ARUNA.

Miron Winslow


aruṇam
n. aruṇa
1. Red, dark red, bright red, colour of the dawn;
சிவப்பு. அருணமேனி (பாரத.இராச.105).

2. Red lead;
சிந்தூரம். (இராசவைத்.)

3. Sheep;
செம்மறியாடு. (பிங்.)

4. Sour lime. See எலுமிச்சை.
(பிங்.)

aruṇam
n. hariṇa,
Deer;
மான். (பிங்.)

aruṇam
n. aruṇa.
1. Evening sky;
செவ்வானம். (நாநார்த்த.)

2. Gold;
பொன். (அக. நி.)

3. Yellow colour;
பொன்மை. (நாநார்த்த.)

4. Red leprosy;
செங்குட்டநோய். (நாநார்த்த.)

5. Silence; noiselessness;
ஒலியின்மை. (நாநார்த்த.)

aruṇam
n. hariṇa.
1. Whiteness;
வெண்மை. (அக. நி.)

2. Tender, pomegranate;
முதிராத மாதுளை. (சங். அக.)

aruṇam
n. arṇas.
Water;
நீர். (நாநார்த்த.)

aruṇam
n. prob. அருமணம்.
Elephant;
யானை. (அக. நி.)

DSAL


அருணம் - ஒப்புமை - Similar