Tamil Dictionary 🔍

அவுணன்

avunan


அசுரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசுரன். (சிலப்.6, 7. Asura;

Tamil Lexicon


s. a giant, an Asura அசுரன்.

J.P. Fabricius Dictionary


, [avuṇṉ] ''s.'' (''plu.'' அவுணர்.) The name of an Asura, மாவலி. 2. An Asura, அசுரன்.

Miron Winslow


avuṇaṉ
n. cf. id.
Asura;
அசுரன். (சிலப்.6, 7.

DSAL


அவுணன் - ஒப்புமை - Similar