அரில்
aril
பிணக்கம் ; பின்னல் ; குற்றம் ; குரல் ; கூந்தல் ; சிறுகாடு ; மூங்கில் ; பாயல் ; பலா ; பரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாயல். (அரு. நி.) 4. Mat, bed பலா. (அரு. நி.) 5. Jack-tree; கோபம். (நாமதீப.) Anger; குழல். (அரு. நி.) 1. Woman's tresses, lock of hair; குரல். (பொதி. நி.) 2. Voice; பரல். (பொதி. நி.) 3. Gravel; small, sharp pebble; (மலை.) 7. Bamboo. See மூங்கில் பின்னல். அரில்வலை யுணங்கு முன்றில்களும் (திருக்காளத். பு. 2,9). 2. Braiding, plaiting, matting; மாறுபாடு. அரிறப வுணர்ந்தோர் (தொல். பொ. 56). 3. Disagreement, contrariety, perversity; குற்றம். (திவா.) 4. Fault, defect, blemish; சிறுகாடு. பின்னி யன்ன பிணங்கரி னுழை தொறும் (மலைபடு. 379). 5. Low jungle; சிறுதூறு. முளியரில் பொத்திய முழங்கழல் (கலித். 13). 6. Thicket, dense bush; பிணக்கம். மூதர் னிவந்த முதுகழை யாரிடை (பு. வெ. 10, 2). 1. Interlacing, as of bam. boo stalks growing together;
Tamil Lexicon
s. fault, blemish, குற்றம்.
J.P. Fabricius Dictionary
, [aril] ''s.'' Fault, defect, blemish, குற்றம், 2. Dissension, variance, discord, பிணக்கு. (பிங்.) 3. Hatred, பகை. 4. A thicket, small tract of low jungle, சிறுதூறு. ''(p.)''
Miron Winslow
aril
n.
1. Interlacing, as of bam. boo stalks growing together;
பிணக்கம். மூதர் னிவந்த முதுகழை யாரிடை (பு. வெ. 10, 2).
2. Braiding, plaiting, matting;
பின்னல். அரில்வலை யுணங்கு முன்றில்களும் (திருக்காளத். பு. 2,9).
3. Disagreement, contrariety, perversity;
மாறுபாடு. அரிறப வுணர்ந்தோர் (தொல். பொ. 56).
4. Fault, defect, blemish;
குற்றம். (திவா.)
5. Low jungle;
சிறுகாடு. பின்னி யன்ன பிணங்கரி னுழை தொறும் (மலைபடு. 379).
6. Thicket, dense bush;
சிறுதூறு. முளியரில் பொத்திய முழங்கழல் (கலித். 13).
7. Bamboo. See மூங்கில்
(மலை.)
aril
n.
1. Woman's tresses, lock of hair;
குழல். (அரு. நி.)
2. Voice;
குரல். (பொதி. நி.)
3. Gravel; small, sharp pebble;
பரல். (பொதி. நி.)
4. Mat, bed
பாயல். (அரு. நி.)
5. Jack-tree;
பலா. (அரு. நி.)
aril
n. அரி-.
Anger;
கோபம். (நாமதீப.)
DSAL