அரசியல்
arasiyal
அரசாளும் முறை ; காண்க : அரசங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேசபரிபாலன நெறி. Mod. Politics; (பிங்.) 2. Requisites of regal administration. See அரசங்கம். இராசரீகம். 1. Sovereignty;
Tamil Lexicon
இராசரிகமுறை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Royalty, இராசாங்கம். 2. The duties or functions of a king, இராசரிகமுறைமை. They are six; ''viz.'': அறநி லையறம், மறநிலையறம், அறநிலைப்பொருள், மறநிலைப் பொருள், அறநிலையின்பம், மறநிலையின்பம்.
Miron Winslow
araciyal
n. அரசு2+இயல்.
1. Sovereignty;
இராசரீகம்.
2. Requisites of regal administration. See அரசங்கம்.
(பிங்.)
araciyal
n. அரசு+இயல்.
Politics;
தேசபரிபாலன நெறி. Mod.
DSAL