அவியல்
aviyal
பாகஞ் செய்கை ; உணவு ; கறிவகை ; வெப்பம் ; புழுக்கம் ; வாய்ப்புண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புழுக்கம். 4. Swelter, sultriness; கறிவகை. 3. Kind of vegetable dish; உணவு. செந்தினையி னவியல். (கூர்மபு.கண்ணன்மண.145) 2. Food; பாகஞ்செய்கை. (பிங்); 1. Boiling, cooking; வாய்ப்புண். (W.) 5. Soreness of the mouth;
Tamil Lexicon
, ''v. noun.'' Boiled food, அவி ந்தது. 2. A kind of curry without acid, ஓர்கறி. 3. Heat of the body with per spiration in sultry weather, sweltering, புழுக்கம். 4. Fermentation, heating of vegetable matter, of grain, &c., வெப்பம். 5. Soreness of the mouth occasioned by heat in the system--chiefly found in children--canker, salivation, &c., வாய்ப் புண். 6. Heat from a crowd of people, உட்டணம். ''(c.)''
Miron Winslow
aviyal
n. அவி1-.
1. Boiling, cooking;
பாகஞ்செய்கை. (பிங்);
2. Food;
உணவு. செந்தினையி னவியல். (கூர்மபு.கண்ணன்மண.145)
3. Kind of vegetable dish;
கறிவகை.
4. Swelter, sultriness;
புழுக்கம்.
5. Soreness of the mouth;
வாய்ப்புண். (W.)
DSAL