அக்கு
akku
எலும்பு ; சங்குமணி ; எருதின் திமில் ; பலகறை ; கண் ; உருத்திராக்கம் ; உரிமை ; எட்டிமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெள்ளை. (திவ். பெரியாழ். 1, 7, 3, வ்யா.) Whiteness; எலும்பு. அக்கும் புலியி னதளு முடையார் (திவ்.பெரியதி.9,6,1). 2. Bone; கண். அக்குப்பீளை (திருப்பு.573.) Eye; சங்கு மணி. அக்கின் னகையிவள் (திருக்கோ.376.) 2. Chank bead or ring; உருத்திராக்க மணி. (திருவானைக். கோச்செங்.4.) 1. Rudrākṣa bead; ஒரு சாரியை. (தொல்.எழுத்.119.) A euphonic augment; (L.) 5. Sand-paper tree. See உகா. (மலை.) 4. Eagle-wood. See அகில். (மலை.) 3. Strychnine tree. See எட்டி. உரிமை. Claim, right; எருத்துத் திமில். (பிங்.) 1. Ox's hump;
Tamil Lexicon
s. little shells, cowries, பலகறை; 2. beads of conch shells, சங்குமணி; 3. beads of seeds of the elœocarpus worn by religious mendicants, உருத்திராக்ஷம்; 4. eye, கண்; 5. bone, எலும்பு. அக்குத்தொக்கில்லாதவன், one destitute of food and clothing, one who has no friends and relatives. அக்குமாலை, a necklace of sacred beads. அக்குருக்கி, consumption.
J.P. Fabricius Dictionary
, [akku] ''s.'' Little shells, cowries, பல கறை. 2. Beads or rings made of conch shells, சங்குமணி. 3. Beads of religious men dicants, of seeds of the el&ae;ocarpus, உருத்தி ராட்சம். 4. The hump on an ox's back, எருத்துத்திமில். 5. Bone, எலும்பு. 6. The fruit of a tree, the Dellenia, ''L.,'' உகாக்காய்.
Miron Winslow
akku
n.
1. Ox's hump;
எருத்துத் திமில். (பிங்.)
2. Bone;
எலும்பு. அக்கும் புலியி னதளு முடையார் (திவ்.பெரியதி.9,6,1).
3. Strychnine tree. See எட்டி.
(மலை.)
4. Eagle-wood. See அகில்.
(மலை.)
5. Sand-paper tree. See உகா.
(L.)
akku
part.
A euphonic augment;
ஒரு சாரியை. (தொல்.எழுத்.119.)
akku
n. akṣa.
1. Rudrākṣa bead;
உருத்திராக்க மணி. (திருவானைக். கோச்செங்.4.)
2. Chank bead or ring;
சங்கு மணி. அக்கின் னகையிவள் (திருக்கோ.376.)
akku
n. akṣi.
Eye;
கண். அக்குப்பீளை (திருப்பு.573.)
akku
n. U. haqq.
Claim, right;
உரிமை.
akku
n.
Whiteness;
வெள்ளை. (திவ். பெரியாழ். 1, 7, 3, வ்யா.)
DSAL