அலக்கு
alakku
வரிச்சு ; துறட்டுக்கோல் ; தனிமை ; எலும்பு ; கிளை ; கோட்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எலும்பு. விலாவலக்குக வலக்குக வடிக்கடி சிரித்தன கலிங். 216). 1. Bone; கோட்டை. (சம். அக. Ms.) Fort; கிளை. (சங். அக.) 2. Branch; தனிமை. Separateness; துறட்டுக்கொல். Tj. 2. A pole with an iron hook to pluck fruits and leaves; வரிச்சு. மனையினீடு மலக்கினை யறுத்து வீழ்த்தார் (பெரியபு. இளையான் 19). 1. Roof laths;
Tamil Lexicon
s. a pole with an iron hook to pluck leaves and fruits, துறட்டுக் கோல்.
J.P. Fabricius Dictionary
கிளை.
Na Kadirvelu Pillai Dictionary
alakku
n. prob. அலகு.
1. Roof laths;
வரிச்சு. மனையினீடு மலக்கினை யறுத்து வீழ்த்தார் (பெரியபு. இளையான் 19).
2. A pole with an iron hook to pluck fruits and leaves;
துறட்டுக்கொல். Tj.
alakku-
n. U. alag.
Separateness;
தனிமை.
alakku
n. அலகு.
1. Bone;
எலும்பு. விலாவலக்குக வலக்குக வடிக்கடி சிரித்தன கலிங். 216).
2. Branch;
கிளை. (சங். அக.)
alakku
n. cf. அலங்கம்.
Fort;
கோட்டை. (சம். அக. Ms.)
DSAL