அரங்கு
arangku
அரங்கம் ; கருப்பம் ; உள்வீடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கருப்பம். அரங்கி லவனென்னை யெய்தாமற் காப்பான் (திவ். இயற். நான். 30). 5. Womb; உள்வீடு. (நாநார்த்த.) Inner room in a house; நாடகமாடு மிடம். அவைபுக ழரங்கின்மே லாடுவாள் (கலித். 79). 1. Stage, dancing hall; சபை. (சூடா.) 2. Assembly hall; சூதாடுமிடம். அறிவி லாளர்சூ தாடு மரங்கினும் (பிரமோத். 22, 13). 3. Gambling house; சூதாடுவதற்கு வகுத்த தானம். அரங்கின்றி வட்டாடி யற்றே (குறள், 401). 4. Place or board chequered with squares;
Tamil Lexicon
நாடகசாலை.
Na Kadirvelu Pillai Dictionary
, [arngku] ''s.'' A place, இடம். 2. Room, lodging place, அறை. 3. A theatre or place of public exhibition, an assembly room, an arena, நாடகசாலை. 4. A public assembly, சபை. 5. The squares on a chest board, சூதாடற்குவகுத்தவறை. ''(p.)'' Wils. p. 693.
Miron Winslow
araṅku
n. raṅga.
1. Stage, dancing hall;
நாடகமாடு மிடம். அவைபுக ழரங்கின்மே லாடுவாள் (கலித். 79).
2. Assembly hall;
சபை. (சூடா.)
3. Gambling house;
சூதாடுமிடம். அறிவி லாளர்சூ தாடு மரங்கினும் (பிரமோத். 22, 13).
4. Place or board chequered with squares;
சூதாடுவதற்கு வகுத்த தானம். அரங்கின்றி வட்டாடி யற்றே (குறள், 401).
5. Womb;
கருப்பம். அரங்கி லவனென்னை யெய்தாமற் காப்பான் (திவ். இயற். நான். 30).
araṅku
n. prob. raṅga.
Inner room in a house;
உள்வீடு. (நாநார்த்த.)
DSAL