Tamil Dictionary 🔍

அம்மிமிதித்தல்

ammimithithal


திருமணத்தில் மணமகள் அம்மிமேல் கால்வைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகத்தில் மணமகள் அம்மிமேற் கால்வைத்தல். அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீஇ நான் (திவ். நாய்ச். 6, 8) Bride's performing the ceremony of placing her right foot on the grinding-stone, the bridegroom helping her to do so;

Tamil Lexicon


ammi-miti-
v.intr. id.+.
Bride's performing the ceremony of placing her right foot on the grinding-stone, the bridegroom helping her to do so;
விவாகத்தில் மணமகள் அம்மிமேற் கால்வைத்தல். அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீஇ நான் (திவ். நாய்ச். 6, 8)

DSAL


அம்மிமிதித்தல் - ஒப்புமை - Similar