Tamil Dictionary 🔍

சந்திமிதித்தல்

sandhimithithal


நான்காம் மாதத்தில் நல்ல வேளையில் குழந்தையைத் தெருச்சந்திக்கு தூக்கிச் செல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நான்காமாதத்தில் நல்லவேளையில் குழந்தையைத் தெருச்சந்திக்குத் தூக்கிச் செல்லுதல். நாலாகுமதியிற் சந்திமிதிப்பது நடத்தி (திருவிளை. உக்கிர. 27). 1. To take a child to the cross roads in an auspicious time in its fourth month; முதலியவற்றிலிருந்து சௌக்கியமடைந்தவன் நல்ல வேளையில் தெருச்சந்தியை முதன் முதல் மிதித்து வெளிவருதல். Loc. 2. To step on the cross roads in an auspicious time, when first going out after sickness, especially small-pox;

Tamil Lexicon


canti-miti-,
v. intr. சந்தி+.
1. To take a child to the cross roads in an auspicious time in its fourth month;
நான்காமாதத்தில் நல்லவேளையில் குழந்தையைத் தெருச்சந்திக்குத் தூக்கிச் செல்லுதல். நாலாகுமதியிற் சந்திமிதிப்பது நடத்தி (திருவிளை. உக்கிர. 27).

2. To step on the cross roads in an auspicious time, when first going out after sickness, especially small-pox;
முதலியவற்றிலிருந்து சௌக்கியமடைந்தவன் நல்ல வேளையில் தெருச்சந்தியை முதன் முதல் மிதித்து வெளிவருதல். Loc.

DSAL


சந்திமிதித்தல் - ஒப்புமை - Similar