நன்னிலமிதித்தல்
nannilamithithal
மணமகனான அரசன் தன் மனைவியைவிட்டு முதன்முதல் அத்தாணி மண்டபத்திற்கு அடிவைக்கும் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணமகனான அரசன் தன் மனையைவிட்டு முதன்முதல் அத்தாணிமண்டபத்திற்கு அடிவைக்கும் சடங்கு. திருமால் நள்ளிலமிதித்தற்குப் போந்தான் (சீவக. 2369, உரை) The ceremony in which a royal bridegroom first steps out of his palace and goes to his audience-chamber, after marriage;
Tamil Lexicon
naṉṉila-mitittal,
n. id. + நிலம் +.
The ceremony in which a royal bridegroom first steps out of his palace and goes to his audience-chamber, after marriage;
மணமகனான அரசன் தன் மனையைவிட்டு முதன்முதல் அத்தாணிமண்டபத்திற்கு அடிவைக்கும் சடங்கு. திருமால் நள்ளிலமிதித்தற்குப் போந்தான் (சீவக. 2369, உரை)
DSAL