சம்மதித்தல்
sammathithal
உடன்படுதல் ; நன்குமதித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடன்படுதல். To agree, consent, acquiesce; நன்குமதித்ல். சதுரமென்று தம்மைத் தாமே சம்மதித்து (திவ். திருவாய். 9, 1, 5). ---tr. To esteem, regard, approve;
Tamil Lexicon
இணங்குதல்.
Na Kadirvelu Pillai Dictionary
cammati-,
11 v. சம்மதி intr.
To agree, consent, acquiesce;
உடன்படுதல்.
---tr. To esteem, regard, approve;
நன்குமதித்ல். சதுரமென்று தம்மைத் தாமே சம்மதித்து (திவ். திருவாய். 9, 1, 5).
DSAL