Tamil Dictionary 🔍

அமைதி

amaithi


பொருத்தம் ; தன்மை ; நிறைவு ; காலம் ; செய்கை ; அடக்கம் ; சாந்தம் ; மாட்சிமை ; உறைவிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகுதி. அகலிட நெடிதாளு மமைதியை (கம்பரா. வனம்புகு. 24). 1. Propriety, fitness; வழுவமைக்கை. இவ்வழுவிற்கு அமைதி இது. 2. (Gram.) Sanctioned deviation from grammatical rules, as anomalous; பொருந்துகை. 1. Being attached, joined; தன்மை. ஆற்றின தமைதி (சீவக. 1176). 2. Nature, as of a thing; நிறைவு. நகரமைதி செப்புவாம் (சீவக. 78). 3. Abundance, plentitude; சமயம். அன்னதோ ரமைதி தன்னில் (கந்தபு. மூன்றா. 210). 4. Occasion, opportunity; செய்கை. அமைதி கூறு வாம் (கந்தபு. தெய்வ. 185). 5. Deed, action; அடக்கம். 6. Modesty; திருப்தி. 7. Satisfaction, contentment; சாந்தம். பெரியோர் சிந்தை யமைதியின் (இரகு. தேனு. 47). 8. Calmness, quietude, serenity of spirit; தாழ்வு. (பரிபா. 4, 71.) 9. Humility; மாட்சிமை. (திவா.) 10. Grandeur;

Tamil Lexicon


s. calmness, peace, அமரிக்கை; 2. opportunity; 3. grandeur, greatness; 4. modesty, humility; 5. deed, action. அமைதியின்மை, agitation.

J.P. Fabricius Dictionary


1. ameyti அமெய்தி 2. caantam சாந்தம் 1. peace, tranquility (political) 2. calmness (personal)

David W. McAlpin


, [amaiti] ''s.'' Quietude, peace, still ness, calmness, submission, obedience, sub jection, subordination, acquiescence, அடக் கம். 2. ''(p.)'' Greatness, excellence of cha racter, glory, மாட்சிமை. 3. Quality, pro perty, தன்மை. 4. Opportunity, சமயம். 5. Satisfaction, contentment, திருத்தி. 6. Time, காலம். 7. Place of residence, வாசஸ்தலம்.

Miron Winslow


amaiti
n. அமை1-.
1. Being attached, joined;
பொருந்துகை.

2. Nature, as of a thing;
தன்மை. ஆற்றின தமைதி (சீவக. 1176).

3. Abundance, plentitude;
நிறைவு. நகரமைதி செப்புவாம் (சீவக. 78).

4. Occasion, opportunity;
சமயம். அன்னதோ ரமைதி தன்னில் (கந்தபு. மூன்றா. 210).

5. Deed, action;
செய்கை. அமைதி கூறு வாம் (கந்தபு. தெய்வ. 185).

6. Modesty;
அடக்கம்.

7. Satisfaction, contentment;
திருப்தி.

8. Calmness, quietude, serenity of spirit;
சாந்தம். பெரியோர் சிந்தை யமைதியின் (இரகு. தேனு. 47).

9. Humility;
தாழ்வு. (பரிபா. 4, 71.)

10. Grandeur;
மாட்சிமை. (திவா.)

amaiti
n. id.
1. Propriety, fitness;
தகுதி. அகலிட நெடிதாளு மமைதியை (கம்பரா. வனம்புகு. 24).

2. (Gram.) Sanctioned deviation from grammatical rules, as anomalous;
வழுவமைக்கை. இவ்வழுவிற்கு அமைதி இது.

DSAL


அமைதி - ஒப்புமை - Similar