Tamil Dictionary 🔍

அகமதி

akamathi


காண்க : அகந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகங்காரம். அகமதியைப் பிறர்க்களித்திட் டாட்டியிடும் பெருமாள் (பாடுது. பெருமாள். 9). Egotism;

Tamil Lexicon


aka-mati
n. aham+mati.
Egotism;
அகங்காரம். அகமதியைப் பிறர்க்களித்திட் டாட்டியிடும் பெருமாள் (பாடுது. பெருமாள். 9).

DSAL


அகமதி - ஒப்புமை - Similar