Tamil Dictionary 🔍

மைதிலி

maithili


மிதிலையரசனின் மகளான சீதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[மிதிலையரசன் மகள்] சீதை. இலக்குமனோடு மைதிலியும் . . . துதி செய்ய நின்ற (திவ். பெரியதி. 2, 3, 7). Sītā, as daughter of the king of mithilā;

Tamil Lexicon


s. Sita, Rama's wife (ex. மிதிலை, the place of her birth).

J.P. Fabricius Dictionary


சீதை.

Na Kadirvelu Pillai Dictionary


, [maitili] ''s.'' Sita, the wife of Rama. சீதை; [''ex'' மிதிலை, the place of her birth.] W. p. 675. MAIT'HILA.

Miron Winslow


maitili
n. Maithilī
Sītā, as daughter of the king of mithilā;
[மிதிலையரசன் மகள்] சீதை. இலக்குமனோடு மைதிலியும் . . . துதி செய்ய நின்ற (திவ். பெரியதி. 2, 3, 7).

DSAL


மைதிலி - ஒப்புமை - Similar