Tamil Dictionary 🔍

அமதி

amathi


அமிழ்து ; காலம் ; சந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அமிழ்து. (R.) Nectar; சந்திரன். 2. Moon; காலம். 1. Time;

Tamil Lexicon


s. (அ, Priv.) ignorance.

J.P. Fabricius Dictionary


, [amati] ''s.'' [''priv.'' அ.] Want of knowledge, ignorance, மதியின்மை. Wils. p. 59. AMATI.

Miron Winslow


amati
n. Corr. of அமுது.
Nectar;
அமிழ்து. (R.)

amati
n. amati. (நாநார்த்த.)
1. Time;
காலம்.

2. Moon;
சந்திரன்.

DSAL


அமதி - ஒப்புமை - Similar