Tamil Dictionary 🔍

அமரி

amari


அமிழ்தம் ; இந்திரனுலகம் ; தெய்வப்பெண் ; துர்க்கை ; சிறுநீர் ; நஞ்சு ; கற்றாழை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மலை.) See கற்றாழை. அமிர்தம். அமரி வவ்வி (சேதுபு. கத்துரு. 28). Ambrosia, as food of gods; சிறுநீர். (பிங்.) Urine; துர்க்கை. (பிங்.) Durgā, as a war goddess;

Tamil Lexicon


s. துர்க்கை, Durga; 2. ambrosia. அமிர்தம்.

J.P. Fabricius Dictionary


, [amri] ''s.'' Ambrosia or nectar, அ மிழ்து. 2. Urine, சிறுநீர். 3. The goddess Durga, துர்க்கை. 4. Poison, விஷம். ''(p.)''

Miron Winslow


amari
n. prob. அமர்-.
Urine;
சிறுநீர். (பிங்.)

amari
n. samara.
Durgā, as a war goddess;
துர்க்கை. (பிங்.)

amari
n. cf. kumārī.
See கற்றாழை.
(மலை.)

amari
n. amara.
Ambrosia, as food of gods;
அமிர்தம். அமரி வவ்வி (சேதுபு. கத்துரு. 28).

DSAL


அமரி - ஒப்புமை - Similar