Tamil Dictionary 🔍

அவுரி

avuri


நீலச்செடி ; மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்வகை. Tinn. A kind of fish; நீலிச்செடி. (திவா.) Indigo plant, m.sh., Indigofera tinctoria;

Tamil Lexicon


அவரி, அவிரி, s. indigo plant, நீலம். நீல அவுரி, a kind of அவிரி, used as medicine. அவுரி சாயம், indigo colour.

J.P. Fabricius Dictionary


, [avuri] ''s.'' [''improp.'' அவிரி, ''and'' அவ ரி.] The indigo plant, நீலிப்பூண்டு. Indi gofera tinctoria, ''L.''

Miron Winslow


avuri
n. அவிர்-.
Indigo plant, m.sh., Indigofera tinctoria;
நீலிச்செடி. (திவா.)

avuri
n. [M.avali.]
A kind of fish;
மீன்வகை. Tinn.

DSAL


அவுரி - ஒப்புமை - Similar