Tamil Dictionary 🔍

அமலை

amalai


ஆரவாரம் ; சோற்றுத்திரளை ; கடுக்காய் ; நெல்லிமரம் ; பூவந்திமரம் ; கட்டி ; கொப்பூழ்க்கொடி ; போரில்பட்ட அரசனை நெருங்கி வீரர் திரண்டு பாடும் பாட்டு ; மாசற்றவள் ; பெண்தெய்வம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தேவி. Goddess, as immaculate; (மலை.) 8. Chebulic myrobalan. See கடுக்காய். சோற்றுத் திரளை. வெண்ணெறந் தியற்றிய மாக்க ணமலை (மலைபடு. 441). 7. Rice ball; சோறு. (திவா.) 6. Boiled rice; ஆரவாரம். வீர ரார்க்கு மமலையை (நைடத. நாட்டு. 13). 5. Noise, din, sound; செறிவு. அடுசினத் தமலையை (ஞானா. 43). 4. Denseness; பட்ட பகைவேந்தனை நெருங்கி வீரர் திரண்டு பாடும் பாட்டு. (தொல். பொ. 72, இளம்பூ.) 3. Songs sung by soldiers who have gathered round a fallen enemy king; பட்ட பகைவேந்தனைச் சூழ்ந்துநின்று வீரர் திரண்டு ஆடுமாட்டம். அட்ட வேந்தன் வாளோ ராடு மமலையும் (தொல். பொ. 72,உரை.) 2. Dance of soldiers who have gathered round a fallen enemy king; மிகுதி. (திவா.) 1. Abundance; பூவந்தி. 4. Soapnut tree; கீழாநெல்லி. 3. A small plant; பார்வதி. 2. Pārvatī; மாசற்றவள். 1. A woman who is pure;

Tamil Lexicon


s. noise; 2. boiled rice; 3. abundance; 4. denseness; 5. myrobalan, கடுக்காய்.

J.P. Fabricius Dictionary


, [amalai] ''s.'' The goddess Lakshmi, இலக்குமி. Wils. p. 6. AMALA. 2. Parvati, உமையாள்.

Miron Winslow


amalai
n. அமல்-.
1. Abundance;
மிகுதி. (திவா.)

2. Dance of soldiers who have gathered round a fallen enemy king;
பட்ட பகைவேந்தனைச் சூழ்ந்துநின்று வீரர் திரண்டு ஆடுமாட்டம். அட்ட வேந்தன் வாளோ ராடு மமலையும் (தொல். பொ. 72,உரை.)

3. Songs sung by soldiers who have gathered round a fallen enemy king;
பட்ட பகைவேந்தனை நெருங்கி வீரர் திரண்டு பாடும் பாட்டு. (தொல். பொ. 72, இளம்பூ.)

4. Denseness;
செறிவு. அடுசினத் தமலையை (ஞானா. 43).

5. Noise, din, sound;
ஆரவாரம். வீர ரார்க்கு மமலையை (நைடத. நாட்டு. 13).

6. Boiled rice;
சோறு. (திவா.)

7. Rice ball;
சோற்றுத் திரளை. வெண்ணெறந் தியற்றிய மாக்க ணமலை (மலைபடு. 441).

8. Chebulic myrobalan. See கடுக்காய்.
(மலை.)

amalai
n. amalā.
Goddess, as immaculate;
தேவி.

amalai
n. a-malā. (நாநார்த்த.)
1. A woman who is pure;
மாசற்றவள்.

2. Pārvatī;
பார்வதி.

3. A small plant;
கீழாநெல்லி.

4. Soapnut tree;
பூவந்தி.

DSAL


அமலை - ஒப்புமை - Similar