மார்க்கம்
maarkkam
நெறி , வழி ; நெடுந்தெரு ; ஒழுங்கு ; முறை ; ஒழுக்கம் ; சமயம் ; மூலம் ; மரபுவழி ; மறுதலை ; ஆராய்ச்சி ; மார்கழிமாதம் ; கத்தூரி ; அகப்பொருட்டுறை ; கூத்துவகை ; தாளப்பிரமாணத்துள் ஒன்று ; குதிரைநடை ; காண்க : மார்க்கவம் ; உலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமயம். (பிங்.) 6. Religion; மூலம். (அக. நி.) 7. First principle, cause; வம்சம். அவன் வேரற மார்க்க முடித்த விலாளிகள் நாயகன் (திருப்பு. 266). 8. Lineage, line of family; மறுதலை. (அக. நி.) 9. Alternative; ஆராய்ச்சி. (யாழ். அக.) 10. Investigation; உபாயம். மார்க்கமொன் றறியமாட்டா மனிசரிற் றுரிசனாய மூர்க்கனேன் (திவ். திருமாலை, 32). 11. Ways, means; . 12. See மார்கழி. கஸ்தூரி. (யாழ். அக.) 13. Musk; அகப்பொருட்டுறை. (இலக். வி. 583. உரை.) 14. (Akap.) Theme of love poetry; கூத்துவகை. (பிங்.) 15. A kind of dance; தாளப்பிராணத் தொன்று. (சது.) 16. (Mus.) An element of time-measure, one of ten tāḷa-p-pirāṇam, q.v.; ஒழுக்கம். (W.) 5. Conduct, behaviour, course of duty; முறை. இன்னுயிர் போமார்க்கம் (நாலடி, 323). 4. Manner; ஒழுங்கு. Colloq. 3. Regularity, order; நெடுந்தெரு. (பிங்.) 2. Street, long street; வழி. (பிங்.) 1. Road, path, way, orbit; உலகம் (யாழ். அக.) 18. World; குதிரைக்கதி. பரிப்புரவி மார்க்கம் வருவார் (பரிபா. 9, 51). 17. Pace of horse; . See மார்க்கவம். (மலை.)
Tamil Lexicon
s. a way, a road, a path, வழி; 2. manner, mode of conduct, religion, ஒழுக்கம்; 3. a street, a long street; 4. the monthe of மார்கழி; 5. a kind of dance; 6. a mode of beating time; 7. (medic. dic) a medicinal herbeclypta prostra, கையாந்தகரை. எந்தமார்க்கமாய்ப் பிழைக்கிறான், how does he support himself? நீ அதற்கொரு மாதர்க்கம்பண்ண வேண் டும், you must find some way for it. மார்க்கக்காரன், an honest man. மார்க்கப்படுத்த, மார்க்கம் பண்ண, - செய்ய, to set in order, to seek means. மார்கமாய், orderly, in the right way. அமார்க்கம், heresy, irreligion. கிறிஸ்து மார்க்கம், Christianity, the Christian religion. சமுசாரமார்க்கம், conjugal life. சன்மார்க்கம், probity, integrity, morality. துன்மார்க்கம், a wicked way of life. விபசாரமார்க்கம், an adulterous life.
J.P. Fabricius Dictionary
, [mārkkam] ''s.'' A road, path, way, orbit, வழி. 2. Conduct, behavior, course of duty, religion, ஒழுக்கம். 3. The month of De cember, மார்கழி. W. p. 658.
Miron Winslow
mārkkam
n. mārga.
1. Road, path, way, orbit;
வழி. (பிங்.)
2. Street, long street;
நெடுந்தெரு. (பிங்.)
3. Regularity, order;
ஒழுங்கு. Colloq.
4. Manner;
முறை. இன்னுயிர் போமார்க்கம் (நாலடி, 323).
5. Conduct, behaviour, course of duty;
ஒழுக்கம். (W.)
6. Religion;
சமயம். (பிங்.)
7. First principle, cause;
மூலம். (அக. நி.)
8. Lineage, line of family;
வம்சம். அவன் வேரற மார்க்க முடித்த விலாளிகள் நாயகன் (திருப்பு. 266).
9. Alternative;
மறுதலை. (அக. நி.)
10. Investigation;
ஆராய்ச்சி. (யாழ். அக.)
11. Ways, means;
உபாயம். மார்க்கமொன் றறியமாட்டா மனிசரிற் றுரிசனாய மூர்க்கனேன் (திவ். திருமாலை, 32).
12. See மார்கழி.
.
13. Musk;
கஸ்தூரி. (யாழ். அக.)
14. (Akap.) Theme of love poetry;
அகப்பொருட்டுறை. (இலக். வி. 583. உரை.)
15. A kind of dance;
கூத்துவகை. (பிங்.)
16. (Mus.) An element of time-measure, one of ten tāḷa-p-pirāṇam, q.v.;
தாளப்பிராணத் தொன்று. (சது.)
17. Pace of horse;
குதிரைக்கதி. பரிப்புரவி மார்க்கம் வருவார் (பரிபா. 9, 51).
18. World;
உலகம் (யாழ். அக.)
mārkkam
n. mārka.
See மார்க்கவம். (மலை.)
.
DSAL