Tamil Dictionary 🔍

அகமார்க்கம்

akamaarkkam


முக்குணம் பற்றிவரும் மெய்த் தொழிலாற் செய்யும் கூத்து ; மந்திரமுறை ; அருமையிற் பாடுதல் ; உள்வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருமையிற்பாடல். (பிங்.) 1. A high style of singing, difficult to attain; முக்குணம் பற்றிவரும் மெய்க்கூத்து. (சிலப்.3,12,உரை.) 2. Exposition, by gesture and dancing, of the three guṇas, viz., sattva, rajas, tamas;

Tamil Lexicon


, [akmārkkm] ''s.'' Singing in a low, deep voice without opening the mouth. In திவா, defined by அருமையிற்பாடல். ''(p.)''

Miron Winslow


aka-mārkkam
n. id.+.
1. A high style of singing, difficult to attain;
அருமையிற்பாடல். (பிங்.)

2. Exposition, by gesture and dancing, of the three guṇas, viz., sattva, rajas, tamas;
முக்குணம் பற்றிவரும் மெய்க்கூத்து. (சிலப்.3,12,உரை.)

DSAL


அகமார்க்கம் - ஒப்புமை - Similar