Tamil Dictionary 🔍

அமார்க்கம்

amaarkkam


வழியல்லாதது ; சமயநெறி அல்லாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாயுருவி. (பரி. அக.) A plant; சமயநெறியல்லாதது. (W.) Irreligion;

Tamil Lexicon


s. (அ, priv.) a vicious life, துன்மார்க்கம்; 2. heresy, வேதப் புரட்டு; 3. irreligion.

J.P. Fabricius Dictionary


, [amārkkam] ''s.'' [''priv.'' அ.] Heresy, irreligion, வேதப்புரட்டு. 2. Viciousness, துன் மார்க்கம். Wils. p. 61. AMARGA.

Miron Winslow


a-mārkkam
n. a-mārga.
Irreligion;
சமயநெறியல்லாதது. (W.)

amārkkam
n. cf. அபாமார்க்கம்.
A plant;
நாயுருவி. (பரி. அக.)

DSAL


அமார்க்கம் - ஒப்புமை - Similar