அலமாரி
alamaari
பேராசையுள்ளவன் ; சுவர் அடுக்குமாடம் ; நிலைப்பேழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேராசையுள்ளவன். நீயேன் அலமாரிப் பேயாய்த் திரிகிறாய்? Loc. Covetous, greedy person; அலமாரியில் சாமானைவை. Closed wall-shelves, wall cupboard, almirah;
Tamil Lexicon
s. almirah, wall cupboard. அது அலுமாரியிலிருக்கிறது.
J.P. Fabricius Dictionary
alamaari அலமாரி "almirah," a (wall) cabinet with doors, cupboard; any shelf
David W. McAlpin
, [almāri] ''s.'' [''improp.'' அலவாரி.] A covetous man, அவாவுள்ளோன்.
Miron Winslow
alamāri
n. id. + ஆர்-.
Covetous, greedy person;
பேராசையுள்ளவன். நீயேன் அலமாரிப் பேயாய்த் திரிகிறாய்? Loc.
alamāri
n. U.almārī, Port. almario.
Closed wall-shelves, wall cupboard, almirah;
அலமாரியில் சாமானைவை.
DSAL