அனுமதி
anumathi
சம்மதம் ; சதுர்த்தசியோடு கூடிய முழுமதி ; முழுமதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சதுர்த்தசியோடு கூடிய பௌர்ணமி.; பௌர்ணமி. (பிங்.) 2. The 15th day of the moon's age on which it rises one digit less than full; 3. Full moon; சம்மதம். அனுமதி பெற்று (சேதுபு.சேதுயா.15). 1. Permission, assent, approval;
Tamil Lexicon
, ''s.'' Assent, approbation, consent, சம்மதி. 2. Order, command, கட் டளை. Wils. p. 34.
Miron Winslow
aṉumati
n. anu-mati.
1. Permission, assent, approval;
சம்மதம். அனுமதி பெற்று (சேதுபு.சேதுயா.15).
2. The 15th day of the moon's age on which it rises one digit less than full; 3. Full moon;
சதுர்த்தசியோடு கூடிய பௌர்ணமி.; பௌர்ணமி. (பிங்.)
DSAL