Tamil Dictionary 🔍

அநுமதி

anumathi


s. (அநு) consent, சம்மதி; 2. order, கட்டளை; 3. license, permission. அவருடைய அநுமதியிலே, in his name, by his order. அநுமதிச் சீட்டு, a passport.

J.P. Fabricius Dictionary


அநுமதி - ஒப்புமை - Similar