Tamil Dictionary 🔍

அமண்

aman


சமணசமயம் ; சமணர் ; அரையில் ஆடையின்மை ; வரிக்கூத்து வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13,உரை.) 4. A masquerade dance; அரையில் ஆடையில்லாமை. குவிமுலையார் தம்முன்னே நாணமின்றி... அமணே நின்றார் (தேவா. 962, 7). 3. Nakedness, nudity; சமணமதம். வல்லமணாசற (தேவா. 861, 11). 1. Jainism; சமணர். வல்லமண் விடுத்த வேழம் (திருவிளை. அங்கம். 3). 2. Jainas, as a sect;

Tamil Lexicon


, [amṇ] ''s.'' The Jaina religion, ச மண்மதம். ''(p.)''

Miron Winslow


amaṇ
n. šramaṇa.
1. Jainism;
சமணமதம். வல்லமணாசற (தேவா. 861, 11).

2. Jainas, as a sect;
சமணர். வல்லமண் விடுத்த வேழம் (திருவிளை. அங்கம். 3).

3. Nakedness, nudity;
அரையில் ஆடையில்லாமை. குவிமுலையார் தம்முன்னே நாணமின்றி... அமணே நின்றார் (தேவா. 962, 7).

4. A masquerade dance;
வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13,உரை.)

DSAL


அமண் - ஒப்புமை - Similar