அண்
an
மேல் ; வேட்டைநாயின் உருவுகயிறு ; தடியில் வெட்டிய வரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேல். (சங்.அக.) 1. Upper part; வேட்டை நாயின் உருவுகயிறு. (W.) 2. Leash for dogs, running knot; தடியில் வெட்டிய வரை. (R.) 3. Notch, indentation cut in a stick;
Tamil Lexicon
s. a running or sliding knot, உருவு கயிறு; 2. upper part, மேல்.
J.P. Fabricius Dictionary
, [aṇ] ''s.'' A leash for dogs, a run ning knot, வேட்டைநாயினுருவுகயிறு. 2. ''(Rott.)'' A notch, தடியில்வெட்டியவரை.
Miron Winslow
aṇ
n.
1. Upper part;
மேல். (சங்.அக.)
2. Leash for dogs, running knot;
வேட்டை நாயின் உருவுகயிறு. (W.)
3. Notch, indentation cut in a stick;
தடியில் வெட்டிய வரை. (R.)
DSAL