Tamil Dictionary 🔍

அடைமண்

ataiman


கலப்பையில் ஒட்டும் மண் ; வண்டல் மண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டல் மண். 2. Silt, alluvium; கலப்பையிலொட்டும் மண். (யாழ்.அக.) 1. Earth that sticks to the plough;

Tamil Lexicon


aṭai-maṇ
n. அடை1-+.
1. Earth that sticks to the plough;
கலப்பையிலொட்டும் மண். (யாழ்.அக.)

2. Silt, alluvium;
வண்டல் மண்.

DSAL


அடைமண் - ஒப்புமை - Similar