அடிமண்
atiman
கீழ்மண் ; காலடியில் ஒட்டிய மண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழ்மண். 1. Soil underneath; சூனியத்துக்கென் றெடுக்கும் காலிலொட்டிய மண். (W.) 2. Earth that has been touched by a person's foot, taken for witchcraft against him;
Tamil Lexicon
, ''s.'' The earth adhering to one's feet, taken for enchantments against him (வசியம்) or for witchcraft, காலிலொட்டியமண்.
Miron Winslow
aṭi-maṇ
n.+.
1. Soil underneath;
கீழ்மண்.
2. Earth that has been touched by a person's foot, taken for witchcraft against him;
சூனியத்துக்கென் றெடுக்கும் காலிலொட்டிய மண். (W.)
DSAL