Tamil Dictionary 🔍

அமணம்

amanam


சமணசமயம் ; அரையில் ஆடையின்மை ; இருபதினாயிரம் கொட்டைப்பாக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருபதினாயிரங் கொட்டைப் பாக்கு. பதினாயிரங் கொட்டைப் பாக்கா யிருந்தனள் பைந் தொடியே (தனிப்பா. ii, 23). அரை யமணம், 'nudity,' is suggested. 20,000 areca nuts; அரையில் ஆடையின்மை. 2. Nakedness, nudity, as the characteristic of Jaina ascetics; சமணமதம். 1. Jainism;

Tamil Lexicon


s. 2, areca-nuts.

J.P. Fabricius Dictionary


, [amṇm] ''s.'' Twenty thousand betel nuts, இருபதினாயிரம்பாக்கு. See அவணம்.- ''Note.'' In poetry it is used for அம்மணம், nakedness. பதினாயிரங்கொடடைப்பாக்காயிருந்தனள் பைந்தொ டியே. In this the number பதினாயிரங்கொட் டைப்பாக்கு is the same as அரையமணம், half naked, and so the verse is ambiguous and may mean, she was naked.

Miron Winslow


amaṇam
n. šramaṇa.
1. Jainism;
சமணமதம்.

2. Nakedness, nudity, as the characteristic of Jaina ascetics;
அரையில் ஆடையின்மை.

amaṇam
n. [M.avaṇam.]
20,000 areca nuts;
இருபதினாயிரங் கொட்டைப் பாக்கு. பதினாயிரங் கொட்டைப் பாக்கா யிருந்தனள் பைந் தொடியே (தனிப்பா. ii, 23). அரை யமணம், 'nudity,' is suggested.

DSAL


அமணம் - ஒப்புமை - Similar