மண்
man
நிலவுலகம் ; நீராடுங்கால் பூசிக்கொள்ளும் பத்துவகை மண் ; பூமி ; புழுதி ; காண்க : திருமண் ; தரை ; அணு ; சுண்ணச்சாந்து ; மத்தளம் முதலியவற்றில் பூசும் மார்ச்சனை ; மணை ; வயல் ; கழுவுகை ; ஒப்பனை ; மாட்சிமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரை. (W.) 6. Dry ground, soil, land; அணு. மண்டிணிந்த நிலனும் (புறநா. 2). 7. Atom, particle, grain; சுண்ணச் சாந்து. மண்ணோ டியைந்த மரத்தனையர் (குறள், 576). 8. Lime-mortar, cement; மத்தள முதலியவற்றிற் பூசும் மார்ச்சனை. மண்கனைமுழவின் (மலைபடு. 370). 9. Paste smeared on the head of a drum for toning it; பிருதிவிபூதம். புனலொடு மண்ணும் விண்ணும் (திருவாச. 5, 8). 2. Earth, as an element; பூவுலகம். மண்ணொடு புகழ் நிறீஇ (பு. வெ. 2, 5). 1. The earth, the world; மாட்சிமை. (அக. நி.) Greatness, superiority, excellence; ஒப்பனை. மண்கெழு மறவன் (பு. வெ. 4, 15, கொளு). 2. Adornment, decoration; கழுவுகை. மண்ணீரு மாகாது (மூதுரை, 12). (அக. நி.) 1. Washing; See திருமண். ஈராறு நாமமுரை செய்து மண்கொ டிடுவார்கள் காணுமிமையோர் (பாரத. ஒன்பதாம். 1). 5. Sacred white earth. புழுதி. (பிங்.) 4. Dust, dirt; வயல். அவன் மண் மனையில்லாதவன். Loc. 11. Cultivable field; மனை. நான் கோயிலில் மண்பெற்றது அவ்வேளாளனாலே (திவ். கண்ணிநுண். 3, வ்யா.). 10. House-site; நீராடுங்காற் பூசிக்கொள்ளும் பத்துவகை மண். ஆடு நீரன பத்து மண்களும் (சீவக. 2418). 3. Clods of earth taken from ten specified places and rubbed on the person in purificatory baths;
Tamil Lexicon
s. the earth, the world, பூமி; 2. soil, ground, land, நிலம்; 3. dust, earth, தூள்; 4. excellence, greatness, மாட்சிமை; 5. drum-paste (to increase its sound), முழவின் மார்ச் சனை; 6. adorning, decorating, ஒப் பனை; 7. a hill, a mountain, மலை; 8. lime-mortar, சுட்ட சாந்து. மட்கலம், மண்கலம், மண் பாத்திரம், an earthen vessel. மட்குகை, மண்குகை, a cave in the earth, a crucible. மட்கொத்தளம், a bulwark of earth, a rampart. மட்சுவர், மண்சுவர், a mud-wall. மண் கட்ட, to form earth, as white ants; 2. to make moulds of earth for casting metals. மண்கணை, an earthen pot with a skin over its mouth for a drum, குட முழவு; 2. any drum. மண்டலம், மண்ணிலம், மண்ணுலகு, the earth. மண்டலத்திலே வழங்காத வழக்கம், a thing quite unusual. மண்டாங்கி, மண் தாங்கி, a board which supports, a mud wall over a door or window. மண்ணாங்கட்டி, a clod, a thing of no importance. மண்ணாசை, desire of earthly things. மண்ணிட, மண்பூச, to plaster with clay. மண்ணீரல், the spleen, the milt. மண்ணுடையான், மண்ணரிவரன், a potter. மண்ணுணி, a venomous snake, said to feed on earth; 2. a mean worthless person. மண்ணுளிப் பாம்பு, a harmless kind of snake. மண்ணுறுத்த, to adorn, to embellish (மண் 6). மண்மகள், the goddess earth. மண்மகள் புதல்வர், the agriculturists. மண்மழை, -மாரி, a shower of sand. மண்வாரி, a great wind drifting the dust. மண்வெட்டி, a hoe, a mattock.
J.P. Fabricius Dictionary
maNNu மண்ணு earth, soil, dirt
David W. McAlpin
, [mṇ] ''s.'' The earth, the world, பூமி. 2. Lime-mortar, சுட்டசாந்து. 3. Hill, mountain, மலை. 4. Atom, particle, grain, அணு. 5. Soil, ground, dirt, land, நிலம். 6. Greatness, superiority, excellency, மாட்சிமை. 7. A paste smeared on the head of a drum to increase its sound, முழவின்மார்ச்சனை. மண்ணாய்ப்போவாய். You go to dust--''an imprecation.''
Miron Winslow
maṇ
n. cf. mrd. [K. maṇ.]
1. The earth, the world;
பூவுலகம். மண்ணொடு புகழ் நிறீஇ (பு. வெ. 2, 5).
2. Earth, as an element;
பிருதிவிபூதம். புனலொடு மண்ணும் விண்ணும் (திருவாச. 5, 8).
3. Clods of earth taken from ten specified places and rubbed on the person in purificatory baths;
நீராடுங்காற் பூசிக்கொள்ளும் பத்துவகை மண். ஆடு நீரன பத்து மண்களும் (சீவக. 2418).
4. Dust, dirt;
புழுதி. (பிங்.)
5. Sacred white earth.
See திருமண். ஈராறு நாமமுரை செய்து மண்கொ டிடுவார்கள் காணுமிமையோர் (பாரத. ஒன்பதாம். 1).
6. Dry ground, soil, land;
தரை. (W.)
7. Atom, particle, grain;
அணு. மண்டிணிந்த நிலனும் (புறநா. 2).
8. Lime-mortar, cement;
சுண்ணச் சாந்து. மண்ணோ டியைந்த மரத்தனையர் (குறள், 576).
9. Paste smeared on the head of a drum for toning it;
மத்தள முதலியவற்றிற் பூசும் மார்ச்சனை. மண்கனைமுழவின் (மலைபடு. 370).
10. House-site;
மனை. நான் கோயிலில் மண்பெற்றது அவ்வேளாளனாலே (திவ். கண்ணிநுண். 3, வ்யா.).
11. Cultivable field;
வயல். அவன் மண் மனையில்லாதவன். Loc.
maṇ
n. மண்ணு-.
1. Washing;
கழுவுகை. மண்ணீரு மாகாது (மூதுரை, 12). (அக. நி.)
2. Adornment, decoration;
ஒப்பனை. மண்கெழு மறவன் (பு. வெ. 4, 15, கொளு).
maṇ
n. prob. மாண்.
Greatness, superiority, excellence;
மாட்சிமை. (அக. நி.)
DSAL