அபயம்
apayam
அடைக்கலம் ; அச்சமின்மை ; அருள் ; ஓலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருள். (பிங்.) 3. God's grace, as refuge; மிளகு. (வை. மூ.) Pepper; அடைக்கலம். மன்னா வுனக் கபயம் (நளவெ. கலிநீ.3). 2. Refuge, protection; இலாமிச்சம். (நாநார்த்த.) Cuscus grass; அச்சமின்மை. அபயமச்சம் (பிரபோத.27, 81). 1. Fearlessness, intrepidity, safety, security;
Tamil Lexicon
s. (அ, priv.) fearlessness, அச்சமின்மை; 2. refuge, அடைக்கலம்; 3. appeal. அபயன், God, a warrior. அபயமிட, to appeal, to seek protection. அபயம், அபயம் என்று கூப்பிட, to call anxiously for protection. அபயதானம், அபயப்பிரதானம், giving assurance of safety. அபயம் கொடுக்க, to protect, to give quarter, refuge. அபயாஸ்தம், (அபயஸ்தம்) கொடுக்க, to promise with a handstroke, to shake hand as a token of solemn promise.
J.P. Fabricius Dictionary
, [apayam] ''s.'' [''priv.'' அ.] Fearless ness, intrepidity, அச்சமின்மை. Wils. p. 52.
Miron Winslow
apayam
n. a-bhaya.
1. Fearlessness, intrepidity, safety, security;
அச்சமின்மை. அபயமச்சம் (பிரபோத.27, 81).
2. Refuge, protection;
அடைக்கலம். மன்னா வுனக் கபயம் (நளவெ. கலிநீ.3).
3. God's grace, as refuge;
அருள். (பிங்.)
apayam
n. a-bhaya.
Cuscus grass;
இலாமிச்சம். (நாநார்த்த.)
apayam
n.
Pepper;
மிளகு. (வை. மூ.)
DSAL