Tamil Dictionary 🔍

அபிநயம்

apinayam


நடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனக் கருத்தைக் குறிப்பாய் விளக்கும் அங்கச்செய்கை. மகளிர்தங்க ளபிநயம் (இரகு. தசரதன்சா. 30). Indication of sentiment or purpose by look or gesture, gesticulation, theatrical action;

Tamil Lexicon


s, gesticulation. movements of the body; கைமெய் காட்டுகை. அபிநயத்துடன் நடனம்செய்ய, to dance with gestures.

J.P. Fabricius Dictionary


, [apinayam] ''s.'' Indication of pas sion, purpose, &c., by gesture in dramatic personification, acting, gesture, கைமெய்காட் டுகை. Wils. p. 53. AB'HINAYA. 2. A treatise on gesticulation, அபிநயநூல்.

Miron Winslow


apinayam
n. abhi-naya.
Indication of sentiment or purpose by look or gesture, gesticulation, theatrical action;
மனக் கருத்தைக் குறிப்பாய் விளக்கும் அங்கச்செய்கை. மகளிர்தங்க ளபிநயம் (இரகு. தசரதன்சா. 30).

DSAL


அபிநயம் - ஒப்புமை - Similar